Surprise Me!

ஆந்திராவில் ஒரு கல் கிடைத்தாலும் கோடி.. வைர வேட்டையில் கிராம மக்கள் | Diamond in Kurnool

2025-08-26 721 Dailymotion

Villagers in Jonagiri, Dukkali, and Peravali mandals—long known for diamond discoveries—have embarked on a new diamond hunt. With the arrival of the monsoon in the Rayalaseema region of Andhra Pradesh, people are preparing for diamond hunting. The activity has increased, as it has already turned many into millionaires and crorepatis


ஆந்திரப் பிரதேசத்தின் ராயலசீமாவில் இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் வைர சுரங்கம் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது. இந்நிலையில் வைரக் கண்டுபிடிப்புகளுக்கு நீண்ட காலமாகப் பெயர் பெற்ற ஜோனகிரி, துக்கலி மற்றும் பெரவலி மண்டலங்களில் உள்ள கிராம மக்கள் வைர வேட்டையில் இறங்கி உள்ளன. ஆந்திராவில் ராயலசீமா பகுதியில் பருவமழை பெய்துள்ளதால் வைர வேட்டைக்கு மக்கள் தயாராகி உள்ளனர். பலரை லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாற்றி உள்ளதால் தேடுவது அதிகரித்துள்ளது.

~ED.72~